தமிழகப் பார்வை

Source: Supplied
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் சிதம்பரத்தில் நடைபெற இருந்த போராட்டத்தில் பங்கேற்க சென்ற பாஜகவின் நடிகை குஷ்பூ கைது செய்யப்பட்டார். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
Share