SKIP TO MAIN CONTENT

நடிகர் கமலஹாசன் மற்றும் பாஜக இடையே ஏற்படும் மோதலுக்கு காரணம் என்ன?

Actor Kamalhasan
Source: SBS Tamil

தமிழக அரசியலில் நிலவி வரும் பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் தமிழக பாஜக மற்றும் நடிகர் கமலஹாசன் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. பாஜவின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தராஜனுக்கு கமலஹாசனின் மக்கள் நீதி மையத்தில் சேர மின்னஞ்சல் அனுப்பப்பட்டதாக வெளியான செய்தி மோதலை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. கமலஹாசனின் மக்கள் நீதி மைய்யம் ஏன் பாஜவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது? இது குறித்து ஒரு பார்வை. தமிழகத்திலிருந்து நமது செய்தியாளர் ராஜ்

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

தமிழக அரசியலில் நிலவி வரும் பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் தமிழக பாஜக மற்றும் நடிகர் கமலஹாசன் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. பாஜவின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தராஜனுக்கு கமலஹாசனின் மக்கள் நீதி மையத்தில் சேர மின்னஞ்சல் அனுப்பப்பட்டதாக வெளியான செய்தி மோதலை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. கமலஹாசனின் மக்கள் நீதி மைய்யம் ஏன் பாஜவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது? இது குறித்து ஒரு பார்வை. தமிழகத்திலிருந்து நமது செய்தியாளர் ராஜ்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now