SKIP TO MAIN CONTENT

கந்துவட்டி கொடுமை : தற்கொலை செய்துகொண்ட சினிமா தயாரிப்பாளர்!

Focus : TamilNadu
Source: Focus : TamilNadu

திரைப்பட தயாரிப்பாளரும் நடிகர் சசிகுமாரின் உறவினருமான அசோக்குமார் தூக்கிட்டு நேற்று தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார். கடன் மற்றும் கந்துவட்டி தொல்லையால் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவர் கந்துவட்டி கொடுமையால் தான் பாதிக்கப்பட்டதை இரண்டு பக்க கடிதமாக எழுதி வைத்துள்ளார். தமிழக திரைப்பட துறையை கொல்லுகிறதா கந்துவட்டி? கந்துவட்டியும் தமிழக திரைத்துறையும் பிரிக்கமுடியாத நிலையில் உள்ளது என்பது உண்மையா? நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

Updated

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

திரைப்பட தயாரிப்பாளரும் நடிகர் சசிகுமாரின் உறவினருமான அசோக்குமார் தூக்கிட்டு நேற்று தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார். கடன் மற்றும் கந்துவட்டி தொல்லையால் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவர் கந்துவட்டி கொடுமையால் தான் பாதிக்கப்பட்டதை இரண்டு பக்க கடிதமாக எழுதி வைத்துள்ளார். தமிழக திரைப்பட துறையை கொல்லுகிறதா கந்துவட்டி? கந்துவட்டியும் தமிழக திரைத்துறையும் பிரிக்கமுடியாத நிலையில் உள்ளது என்பது உண்மையா? நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now