நீட் தேர்வு முடிவுகள் - தமிழகத்தில் அதிர்ச்சி அலை

Source: SBS Tamil
நீட் தேர்வு முடிவுகள் தமிழகத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளன. தமிழத்தை பொறுத்த மட்டில் நீட் தேர்வில் தமிழகம் கடைசிக்கு முதல் இடத்தில் உள்ளது. நீட் தேர்வு முடிவுகள் குறித்து ஒரு பார்வை; முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் .
Share



