SKIP TO MAIN CONTENT

பிளஸ் 2 தேர்விற்கு 50 ஆயிரம் மாணவர்கள் சமூகமளிக்காதது பெரும் அதிர்ச்சி!!

Exam 2.jpg
Credit: Raj

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு துவங்கிய முதல் நாளில் நடந்த தமிழ் முதல் தாள் தேர்வுக்கு சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் சமூகமளிக்காதது கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

Source: SBS

Skip to podcast episode content

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு துவங்கிய முதல் நாளில் நடந்த தமிழ் முதல் தாள் தேர்வுக்கு சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் சமூகமளிக்காதது கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now