தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகின்றன

Source: Supplied
தமிழக அரசியல் களம் தற்போது பரபரப்பாக உள்ளது. இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து அரசியல் சதுரங்கத்தில் காய்களை நகர்த்தி வருகின்றன தமிழக அரசியல் காட்சிகள். பாஜகவின் வேல் யாத்திரை, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை, காங்கிரஸ் மற்றும் திமுக இடையே நடைபெற்று வரும் தொகுதி பங்கீடு மோதல், அழகிரிக்கு பாஜக அழைப்பு என்று தமிழக அரசியல் களம் பரப்பாக உள்ளது. கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share