SKIP TO MAIN CONTENT

தமிழகத்தில் அதிமுக மற்றும் பாமக கூட்டணியில் சலசலப்பு!!

Anbumani
Credit: Raj

தமிழகத்தில் பலவருடங்களா கூட்டணியில் இருந்த அதிமுக மற்றும் பாமக கட்சிகளுக்கிடையே சமீபகாலமாக கருத்து மோதல் அதிகரித்து வருகிறது. கடுமையான விமர்சங்களை இரு கட்சியின் தலைவர்களும் கூறி வருவதால் விரைவில் அதிமுக மற்றும் பாமக கூட்டணி முடிவுக்கு வரும் என்று கணிக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்! கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

Source: SBS

Skip to podcast episode content

தமிழகத்தில் பலவருடங்களா கூட்டணியில் இருந்த அதிமுக மற்றும் பாமக கட்சிகளுக்கிடையே சமீபகாலமாக கருத்து மோதல் அதிகரித்து வருகிறது. கடுமையான விமர்சங்களை இரு கட்சியின் தலைவர்களும் கூறி வருவதால் விரைவில் அதிமுக மற்றும் பாமக கூட்டணி முடிவுக்கு வரும் என்று கணிக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்! கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in  பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now