இந்தியாவில் சித்தா வைத்திய முறையில் மருத்துவர் கு.சிவராமன் B.S.M.S., Ph.D அவர்கள் மிகவும் பிரபலமானவர். ஆஸ்திரேலியா வருகை தந்திருந்த மருத்துவர் கு.சிவராமன் அவர்கள் நலம் தொடர்பான நீண்ட தொடர் ஒன்றை முன்வைக்கிறார். நலம் தொடர்பாக நாம் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து அவர் தொடர்ந்து பத்து வாரங்கள் நம்மோடு உரையாடுகிறார். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். பாகம்: 1