உணவே மருந்து!

Source: Wikimedia
நாம் உண்ணும் உணவு பலவேளைகளில் மருந்தாக செயல்படுகிறது என்று விளக்குகிறார் இந்தியாவில் சித்தா வைத்திய முறையில் பிரபலமான மருத்துவர் கு.சிவராமன் B.S.M.S., Ph.D அவர்கள் (Managing Director & Chief Siddha Physician of the Arogya Healthcare www.arogyahealthcare.com). ஆஸ்திரேலியா வருகை தந்திருந்த மருத்துவர் கு.சிவராமன் அவர்கள் நலம் தொடர்பான நீண்ட தொடரின் ஏழாம் பாகம். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். பாகம்: 7.
Share



