ஆஸ்திரேலிய குடியுரிமை பெறுவோர் கவனத்திற்கு!

Sona Iplani Source: SBS
ஆஸ்திரேலிய குடிமகனாகுவதற்குக் காத்திருக்கும் நேரம் முன்னெப்போதையும் விட, தற்போது அதிகமாக இருக்கிறது. கிட்டத்தட்ட 1,90,000 பேர் குடியுரிமை பெற தகுதியானவர்கள், அவர்களில் பலர் ஒன்றரை வருடங்களுக்கும் மேலாகக் காத்திருக்கிறார்கள். அவர்களால் தான் இந்த தாமதம் என்று அரசு சொல்கிறது. இது குறித்து Virginia Langeberg எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share



