இது குறித்து, தமிழக சுற்றுச்சூழல் துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன், இந்தப் போட்டிகள் எந்த விதிகளையும் மீறாமல் நடக்கிறதா என்பதைக் கண்காணிக்கும் Deputy Chief Arbiter என்ற பொறுப்பை முதல் தடவையாக ஏற்றிருக்கும் இந்தியர் கோபகுமார் சுதாகரன், மற்றும் இந்தப் போட்டிகளில் பங்கு கொள்ளும் இந்திய, மலேசிய மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் - வைஷாலி ரமேஷ்பாபு, சமந்த் சுப்ரமணியம், லியோனிட் சாண்ட்லர் ஆகியோரின் கருத்துகளுடன் ஒரு விவரணத்தை முன் வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.