SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
கட்டாயத் திருமணத்தால் பாதிக்கப்பட்டோருக்கான ஆதரவுத் திட்டம்

Forced Marriage Specialist Support Program Source: Getty
ஆஸ்திரேலியாவில் கட்டாயத் திருமணங்களால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் 'நவீன' அடிமைத்தனம் போற்றவற்றினை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உந்துதலின் ஒரு பகுதியாக, ஆதரவுத் திட்டம் ஒன்றினை அரசு முன்னெடுத்துள்ளது. எமது தமிழ் சமூகத்தில் இடம்பெறும் இவ்வாறான பிரச்சனைகள், பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறான உதவிகள் மற்றும் சேவைகளை பெறலாம் போன்றவற்றினை எமக்கு விளக்குகிறார் சட்டத்தரணி Dr சந்திரிகா சுப்பிரமணியம் அவர்கள். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share