ஒருவர் சுதந்திரமாக முடிவெடுத்து அவரது பூரண சம்மதத்துடன் நடைபெறாத திருமணம் கட்டாயத் திருமணம் எனப்படுகிறது. ஆஸ்திரேலியாவிலும் அப்படி கட்டாயத் திருமணங்கள் நடக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? அதனை எதிர்த்து MyBlueSky என்ற அமைப்பு செயற்பட்டு வருகிறது. அதன் செயற்பாட்டாளர்களில் ஒருவரான Grace Thangasamy அவர்களுடன் குலசேகரம் சஞ்சயன் உரையாடுகிறார். Grace Thangasamy ஆங்கிலத்தில் வழங்கிய பதில்களுக்குத் தமிழில் குரல் தருகிறார் ரேணுகா துரைசிங்கம்.