SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
பதவி விலகி வரலாறு படைத்த போப் பெனடிக்ட் விடைபெற்றார்!

ROME, Italy - 31.12.2022: (ARCHIVE IMAGE) Joseph Ratzinger, Pope Benedict XVI during audiences in Vaitcano in Rome. Pope Benedict XVI died at 9.35 am on December 31, 2022 at Mater Ecclesiae in the Vatican. Successor of Pope John Paul II from 19 April 2005 to 28 February 2013. (Photo by Marco Iacobucci/Sipa USA) Credit: IPA/Sipa USA
முன்னாள் போப் பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் வத்திக்கான் நகரில் காலமானார். அவருக்கு வயது 95. போப் பெனடிக்ட் பின்னணி என்ன, அவர் ஏற்படுத்திய வரலாறு என்று பல அம்சங்களை முன்வைக்கும் விவரணம் இது. ஆங்கில மூலம் SBS Newsஇன் Essam Al-Ghalib. தமிழில் றைசெல்.
Share