SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
அமெரிக்காவுக்கான ஆஸ்திரேலிய தூதராக முன்னாள் பிரதமர் Kevin Rudd நியமனம்!

Former prime minister Kevin Rudd has been appointed Australia's ambassador to the US. Credit: AAP, EPA / Anthony Anex
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 20/12/2022) ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர் றேனுகா
Share