SKIP TO MAIN CONTENT

விக்டோரியாவில் தமிழ் சமூகத்தினருக்கு Foster Caring குறித்த தகவல் அரங்கம்

Foster Caring
Source: SSI Victoria / Harold Paulraj

விக்டோரியாவில் Settlement Services Australia SSI எதிர்வரும் புதன்கிழமை இணையம் வழியாக தமிழ் சமூகத்தினருக்கு Foster Caring குறித்த தகவல் அரங்கம் ஒன்றை நடத்துகிறது. இது குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்கிறார் விக்டோரியா SSIயில் பணியாற்றும் ஹரால்ட் பால்ராஜ் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

Published

Updated

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

விக்டோரியாவில் Settlement Services Australia SSI எதிர்வரும் புதன்கிழமை இணையம் வழியாக தமிழ் சமூகத்தினருக்கு Foster Caring குறித்த தகவல் அரங்கம் ஒன்றை நடத்துகிறது. இது குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்கிறார் விக்டோரியா SSIயில் பணியாற்றும் ஹரால்ட் பால்ராஜ் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

இந்த தகவல் அரங்கில் கலந்துக்கொள்ள  

https://us06web.zoom.us/meeting/register/tZwufu6grzksEtabfCt5AZBMTwlpdIcv_Jpm

SBS தமிழ்ஒலிபரப்பைதிங்கள், புதன், வெள்ளிமற்றும்ஞாயிறுஆகியநாட்களில்இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாககேட்கலாம்.

உங்களதுபிரதேசத்துக்குரியஅலைவரிசைஎன்னவென்றுதெரிந்துகொள்ளஎமது tune in பக்கத்திற்குச்செல்லுங்கள்.

டிஜிட்டல்வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத்தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now