SKIP TO MAIN CONTENT

நாலு நாள் வேலை – ஐந்து நாள் சம்பளம்!

Mubeen
Source: SBS Tamil

நம்மில் பலர் இப்போது வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை செய்கிறோம். ஐந்து நாட்களுக்கு சம்பளம் கிடைக்கிறது. இதையே வாரத்தில் நான்கு நாட்கள் வேலை, ஆனால் சம்பளம் மட்டும் முன்பு போலவே ஐந்து நாள் சம்பளம். ஏற்கனவே சில நாடுகளில் “நாலு நாள் வேலை – ஐந்து நாள் சம்பளம்” எனும் திட்டம் பரிட்சித்து பார்க்கப்பட்டு, நல்ல திட்டம் என்று பாராட்டப்படும் பின்னணியில் ஆஸ்திரேலியாவில் இந்த திட்டம் நடைமுறைக்கு வரவேண்டும் என்று நினைக்கின்றீர்களா? உங்கள் எண்ணம் என்ன? “வாங்க பேசலாம்” நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நேயர்கள் முன்வைத்த கருத்துக்களின் தொகுப்பு. சிறப்பு விருந்தினர்: Lendlease எனும் நிறுவனத்தின் மனித வளத்துறையில் பணியாற்றும் Mubeen அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

நம்மில் பலர் இப்போது வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை செய்கிறோம். ஐந்து நாட்களுக்கு சம்பளம் கிடைக்கிறது. இதையே வாரத்தில் நான்கு நாட்கள் வேலை, ஆனால் சம்பளம் மட்டும் முன்பு போலவே ஐந்து நாள் சம்பளம். ஏற்கனவே சில நாடுகளில் “நாலு நாள் வேலை – ஐந்து நாள் சம்பளம்” எனும் திட்டம் பரிட்சித்து பார்க்கப்பட்டு, நல்ல திட்டம் என்று பாராட்டப்படும் பின்னணியில் ஆஸ்திரேலியாவில் இந்த திட்டம் நடைமுறைக்கு வரவேண்டும் என்று நினைக்கின்றீர்களா? உங்கள் எண்ணம் என்ன? “வாங்க பேசலாம்” நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நேயர்கள் முன்வைத்த கருத்துக்களின் தொகுப்பு. சிறப்பு விருந்தினர்: Lendlease எனும் நிறுவனத்தின் மனித வளத்துறையில் பணியாற்றும் Mubeen அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now