SKIP TO MAIN CONTENT

"நான்குபேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது சரியே"

Executed people
Source: Raj

இந்தியத் தலைநகர் டெல்லியில் ஓடும் பேருந்தில் 2012 டிசம்பர் 16ம் தேதி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு நிர்பயா எனும் இளம் பெண் கொல்லப்பட்டார். அந்த குற்றத்தைப்புரிந்த அக்சய் குமார் சிங், வினய் குமார் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நான்கு பேருக்கும் இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. நிர்பயா குற்றவாளிகள் நான்கு பேருக்கும் இன்று கடைசி ஆசை கூட நிறைவேற்றப்படாமல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ததாக விமர்ச்சிக்கப்படுகிறது. இது குறித்து தனது கருத்தை முன்வைக்கிறார் தமிழ்நாட்டிலிருந்து சுயாதீனமான அரசியல் விமர்சகர் பானு கோமஸ் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

இந்தியத் தலைநகர் டெல்லியில் ஓடும் பேருந்தில் 2012 டிசம்பர் 16ம் தேதி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு நிர்பயா எனும் இளம் பெண் கொல்லப்பட்டார். அந்த குற்றத்தைப்புரிந்த அக்சய் குமார் சிங், வினய் குமார் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நான்கு பேருக்கும் இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. நிர்பயா குற்றவாளிகள் நான்கு பேருக்கும் இன்று கடைசி ஆசை கூட நிறைவேற்றப்படாமல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ததாக விமர்ச்சிக்கப்படுகிறது. இது குறித்து தனது கருத்தை முன்வைக்கிறார் தமிழ்நாட்டிலிருந்து சுயாதீனமான அரசியல் விமர்சகர் பானு கோமஸ் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now