பணியிடத்தில் உங்களின் பாதுகாப்பு சரியாகவுள்ளதா?

Exhausted businessman sitting at desk in office at night. Source: Getty Images
இந்த ஆண்டு ஏற்கனவே எண்பது ஆஸ்திரேலியர்கள் வேலையிடத்தில் உயிரிழந்துள்ளார்கள். பணியிடப்பாதுகாப்பின்மையினால் ஐந்தில் நான்கு தொழிலாளர்கள் காயமடைகிறார்கள் அல்லது சுகவீனமடைகிறார்களென தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இதுபற்றி Gareth Boreham தயாரித்த செய்தி விவரணத்தைதமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share



