இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
உயிரிழந்த தமிழக மீனவர்களும் - இலங்கையில் அதன் உணர்வலைகளும்.

Four Tamil Nadu Fishermen's death reverberates in Sri Lanka. Source: SBS Tamil
இலங்கை கடற்படைக் கப்பலில் மோதுண்டு உயிரிழந்த 4 தமிழக மீனவர்களுக்கு வடக்கு கிழக்கில் அஞ்சலி செலுத்தப்பட்ட அதேவேளையில், எல்லை தண்டி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் தமிழக மீனவர்கள் தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகள் தரப்பில் பல்வேறுபட்ட கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றது.
Share