SKIP TO MAIN CONTENT

பிரான்ஸ் தாக்குல் ஏன் நடந்தது? யார் நடத்தியது?

AAP
AAP Source: AAP

பிரான்சில் Nice எனுமிடத்தில் தேசிய Bastille Day கொண்டாட்டத்தில் திரண்டிருந்த மக்கள் மீது லொறி ஒன்று வேகமாக வந்து மோதிய பயங்கரவாத தாக்குதலில் குறைந்து 84 பேர் உயிரிழந்தனர். இது குறித்து விளக்குகிறார் பாரிஸ் நகரில் வாழும் உதயன் பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியரும், தற்போது சுயாதீனமான ஊடகவியலாளராக பணியாற்றுகின்றவருமான கார்த்திகேசு குமாரதாசன் அவர்கள்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

பிரான்சில் Nice எனுமிடத்தில் தேசிய Bastille Day கொண்டாட்டத்தில் திரண்டிருந்த மக்கள் மீது லொறி ஒன்று வேகமாக வந்து மோதிய பயங்கரவாத தாக்குதலில் குறைந்து 84 பேர் உயிரிழந்தனர். இது குறித்து விளக்குகிறார் பாரிஸ் நகரில் வாழும் உதயன் பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியரும், தற்போது சுயாதீனமான ஊடகவியலாளராக பணியாற்றுகின்றவருமான கார்த்திகேசு குமாரதாசன் அவர்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now