பிரான்ஸ் நாடு எதிர்கொள்ளும் தற்போதைய சிக்கல்களையும் சவால்களையும் விளக்குகிறார் பாரிஸ் நகரில் வாழும் உதயன் பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியரும், தற்போது சுயாதீனமான ஊடகவியலாளராக பணியாற்றுகின்றவருமான கார்த்திகேசு குமாரதாசன் அவர்கள்.
Share
Published
By Raymond Selvaraj
Source: SBS
Share this with family and friends

