NSW மாநிலத்தில் இயங்கி வரும் STARTTS என்ற லாபநோக்கமற்ற நிறுவனம் சமூகங்களின் மேம்பாட்டிற்கென சமூக தலைவர்களுக்கான பயிற்சி செயற்திட்டம் ஒன்றை உருவாக்கி நடத்தி வருகிறது. Communities in Cultural Transition CiCT என்று அழைக்கப்படும் இந்த திட்டம் குறித்தும் இதன் பயன்பாடு குறித்தும் விளக்கம் அளிக்கிறார் CiCT திட்டத்தில் இணைந்து பயனடைந்து வரும் திரு தர்மராஜன் தர்மகுமார். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
மேலதிக தகவல்களுக்கு https://www.startts.org.au/SERVICES/COMMUNITIES-IN-CULTURAL-TRANSITION
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்
Share





