பாடசாலை மாணவர்களுக்கு, இலவச மடிக்கணினிகள் (laptops) வழங்கும் திட்டத்தைத் திறம்பட இயக்கி வந்த ரங்கன் ஸ்ரீகாந்தா என்ற இலங்கை அகதிக்கு, சில மாதங்களுக்கு முன், அந்த சேவை வழங்க முடியாமல் போகும் என்ற பயம் ஏற்பட்டது.பயந்து கொண்டிருக்காமல், அவர் ஒரு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார், மீண்டும் சேவை வழங்க ஆரம்பித்து விட்டார். யாரை அழைத்தார் என்பது குறித்து, Hanna Sinclair எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.