புகலிடம் கோருவோருக்கு இலவச சட்ட உதவி

David Manne (Refugee Legal) Source: Supplied
மெல்பேர்னில் இயங்கும் Refugee Legal என்ற நிறுவனம், புகலிடம் கோரி வந்தவர்களுக்கும் அகதிகளுக்கும் இலவச சேவை வழங்கி வருகிறது. அவர்கள வழங்கும் சேவைகள் குறித்து Refugee Legal என்ற நிறுவனத்தின் நிறைவேற்றுப் பொறுப்பாளர் David Manne அவர்களிடம் கேட்டறிந்து கொள்கிறார், குலசேகரம் சஞ்சயன்.
Share



