SKIP TO MAIN CONTENT

துங்காபியில் இலவச நீரிழிவு விழிப்புணர்வுக் கருத்தரங்கு

cc
Dr Thava Seelan & Sumathy Source: SBS Tamil

மேற்கு சிட்னியில் வாழும் பலர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வளர்ந்து வரும் இந்தப் பிரச்சனை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் முயற்சியில் மேற்கு சிட்னி உள்ளூராட்சி சுகாதார மாவட்டம் (Western Sydney Local Health District) பல்வேறு பங்காளர்களுடன் இணைந்து செயற்படுகிறது. வைத்தியர் தவசீலன் மற்றும் மேற்கு சிட்னி உள்ளூர் சுகாதாரத் துறையில் பணியாற்றும் சுமதி ரவி ஆகியோர் இது குறித்து மகேஸ்வரன் பிரபாகரனிடம் விளக்குகிறார்கள். நடைபெறும் நாள்: 19 September 2019. நேரம் : மாலை 5:30 தொடக்கம் 8:30pm வரை. இடம்: Toongabbie Sports & Bowling Club (12 Station Rd Toongabbie) Contact: Monica - 0404 633 629.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

மேற்கு சிட்னியில் வாழும் பலர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வளர்ந்து வரும் இந்தப் பிரச்சனை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் முயற்சியில் மேற்கு சிட்னி உள்ளூராட்சி சுகாதார மாவட்டம் (Western Sydney Local Health District) பல்வேறு பங்காளர்களுடன் இணைந்து செயற்படுகிறது. வைத்தியர் தவசீலன் மற்றும் மேற்கு சிட்னி உள்ளூர் சுகாதாரத் துறையில் பணியாற்றும் சுமதி ரவி ஆகியோர் இது குறித்து மகேஸ்வரன் பிரபாகரனிடம் விளக்குகிறார்கள். நடைபெறும் நாள்: 19 September 2019. நேரம் : மாலை 5:30 தொடக்கம் 8:30pm வரை. இடம்: Toongabbie Sports & Bowling Club (12 Station Rd Toongabbie) Contact: Monica - 0404 633 629.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now