ஆஸ்திரேலியா ஒரு மத சார்பற்ற நாடாக செயற்படுகிறதா?

people_getty_images Source: getty_images
1901ம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியா ஒரு மதசார்பற்ற நாடாக செயற்பட்டுவருகின்றது. ஒருவர் தனக்குப் பிடித்த மதத்தைப் பின்பற்றுவதில் தலையீடு செய்ய முடியாதவாறு நாட்டின் அரசிலமைப்பு வகுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா
Share