சிவகாமி IAS - இவரைத் தெரியாதவர்கள் தமிழ்நாட்டிலில்லை. இந்திய ஆட்சிப்பணியின் உயர் பதவிகளை வகித்தவர். தமிழ்நாட்டிலிருந்து IAS பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலித் பெண்மணி. தனது கனவுகளையும், கருத்துகளையும், இலக்கியம் வழி வெளிப்படுத்தும் எழுத்தாளர். தற்போது தலித் மக்களின் மேம்பாட்டுக்காக உரக்க குரல்தரும் நோக்கில் தீவிர அரசியலில் ஈடுபட்டுவருகின்றவர். விரைவில் ஆஸ்திரேலியா வருகைதரவிருக்கும் சிவகாமியோடு தொலைபேசிவழி உரையாடுகிறார் றைசெல்.