உலகை சுழல வைப்பது நட்பு !!
Courtesy, the UN
ஜூலை 30ம் நாள் சர்வதேச நட்பு நாள் என ஐக்கியநாடுகள் சபை, பிரகடனப்படுத்தியுள்ளது. இப்படியான தினங்கள் மூலம் மக்களிடையேயும், சமூகங்களிடையேயும் நட்புறவை வளர்க்க முடியும் என்பதே இதன் நோக்கம்.நட்பு பற்றி, பலரது பல்வேறுபட்ட பார்வைகளில் சிலவற்றை உங்களைடன் பகிர்ந்து கொள்கிறார், எம் நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன்.இந்நிகழ்வில் கவிதை எழுதி வாசித்தவர், கவிஞர் ஆணி. கருத்துச் சொன்னவர்கள், தம்பிப்பிள்ளை நந்திவர்மன், Dr. சுதர்ஷினி பிரணவன், மயில்வாகனம் தனபாலசிங்கம். ஒலிக்கும் குரல்கள், சுபா, இளங்கோ, பரிமளநாதன், சாந்தினி, வைஷ்ணவி, மற்றும் நீரஜா.
Share