வயோதிபர்கள், டிமென்சியா நோயாளர்களுக்கு ரோபோ தரும் நற்செய்தி

Chand Gudi and Habaneros, the robot Source: SBS
இந்தியாவில் பிறந்து ஆஸ்திரேலியாவை பிரதிநிதித்துவப்படுத்தி உயர்மட்ட உலக விஞ்ஞானிகள் மாநாட்டுக்கு ஜேர்மனி செல்லும் இளம் விஞ்ஞானி ஆற்றல் மிக்க ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளதுடன் டிமென்சியா நோயாளிகளுக்கு உதவவென Smart Watch ஒன்றையும் தயாரித்து வருகிறார். Abbie O’Brien தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share



