SKIP TO MAIN CONTENT

மானுஸ் தீவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு ?

Asylum seekers at Manus Island detention centre in PNG in 2014
Asylum seekers at Manus Island detention centre in PNG in 2014 Source: AAP

பப்புவா நியூ கினியின் மானுஸ் தீவிலுள்ள தடுப்பு முகாம் மூடப்படுகிறது என்ற செய்தி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது மூடப்பட்ட பின்னர் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த புகலிடக்கோரிக்கையாளருக்கு என்ன நடக்கும் என்பத பலரது மனதில் கேள்வியாகிவிட்டது.மானுஸ் தீவிலுள்ள தடுப்பு முகாம் சட்டத்திற்குப் புறம்பானது என்றும், அது மூடப்பட வேண்டும் என்றும் பப்புவா நியூ கினியின் உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. அது மட்டுமல்ல, அங்கிருப்பவர்களை ஆஸ்திரேலியா பொறுப்பெடுக்க வேண்டம் என்றும் கூறியுள்ளது. இது குறித்து Kristina Kukolja மற்றும் Peggy Giakoumelos எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

பப்புவா நியூ கினியின் மானுஸ் தீவிலுள்ள தடுப்பு முகாம் மூடப்படுகிறது என்ற செய்தி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது மூடப்பட்ட பின்னர் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த புகலிடக்கோரிக்கையாளருக்கு என்ன நடக்கும் என்பத பலரது மனதில் கேள்வியாகிவிட்டது.மானுஸ் தீவிலுள்ள தடுப்பு முகாம் சட்டத்திற்குப் புறம்பானது என்றும், அது மூடப்பட வேண்டும் என்றும் பப்புவா நியூ கினியின் உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. அது மட்டுமல்ல, அங்கிருப்பவர்களை ஆஸ்திரேலியா பொறுப்பெடுக்க வேண்டம் என்றும் கூறியுள்ளது. இது குறித்து Kristina Kukolja மற்றும் Peggy Giakoumelos எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now