கே.ஜி என்று அழைக்கப்படும் கனகேஸ்வரன் கடந்த 4 வருடங்களாக மெல்பேர்ணில் வாழ்ந்து வருகிறார். கவிதை எழுதுவதில் சிறந்து விளங்கும் கேஜி துளிர் என்ற தனது முதலாவது கவிதை நூலையும் வெளியிட்டிருக்கிறார். இலங்கையின் மலையகத்தைச் சேர்ந்த கேஜி அங்கிருந்து ஆஸ்திரேலியா வரையான தனது வாழ்க்கைப் பயணத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.