SKIP TO MAIN CONTENT

இறுதிப்போரில் காலை இழந்தது முதல் ஆஸ்திரேலியாவில் விவசாய பண்ணையாளராகும் கனவு வரை...

Capture.JPG
Credit: Raymond Selvaraj

அகதிகள் வாரம் இந்தவாரம் (ஜூன் 16 - 22) கொண்டாடப்படுகிறது. இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதியாக வந்து உயரங்களைத்தொட முயற்ச்சிக்கும் லிங்கேஸ்வரன் – உதயா குடும்பத்தின் கதை. தயாரிப்பு: றைசெல்.

Published

Updated

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

அகதிகள் வாரம் இந்தவாரம் (ஜூன் 16 - 22) கொண்டாடப்படுகிறது. இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதியாக வந்து உயரங்களைத்தொட முயற்ச்சிக்கும் லிங்கேஸ்வரன் – உதயா குடும்பத்தின் கதை. தயாரிப்பு: றைசெல்.

2.jpg

3.jpg

4.jpg

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now