SKIP TO MAIN CONTENT

வாகன விலை கூடுகிறது

AAP
AAP Source: AAP

ஆஸ்திரேலியாவில் விற்கப்படும் பெற்றோலின் தரம் குறைவாக இருக்கிறது என்று அதன் தரக் கட்டுப்பாட்டை அரசு அதிகரிக்க இருக்கிறது. வாகன உற்பத்தியாளர்களும் இந்த முடிவை வரவேற்றுள்ளார்கள். ஆனால், எரிபொருள் தயாரிப்பாளர்களுக்கு அதிக நாட்டமில்லை. இதனால் பலர் வேலை இழக்கக்கூடும் என்றும், பல எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்படும் என்றும் அவர்கள் சொல்கிறார்கள். இது குறித்து Myles Morgan மற்றும் Hannah Sinclair ஆகியோர் எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவில் விற்கப்படும் பெற்றோலின் தரம் குறைவாக இருக்கிறது என்று அதன் தரக் கட்டுப்பாட்டை அரசு அதிகரிக்க இருக்கிறது. வாகன உற்பத்தியாளர்களும் இந்த முடிவை வரவேற்றுள்ளார்கள். ஆனால், எரிபொருள் தயாரிப்பாளர்களுக்கு அதிக நாட்டமில்லை. இதனால் பலர் வேலை இழக்கக்கூடும் என்றும், பல எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்படும் என்றும் அவர்கள் சொல்கிறார்கள். இது குறித்து Myles Morgan மற்றும் Hannah Sinclair ஆகியோர் எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now