SKIP TO MAIN CONTENT

காரில் பெட்ரோலை குறைவாக செலவழிக்கும் ரகசியங்கள் என்ன?

Sathyanathan Image 2.jpg

நாட்டில் பெட்ரோல் விலை குறைவதாக தெரியவில்லை. எனவே பெட்ரோலுக்கு ஒருவர் அதிகம் செலவழிப்பதைக் கட்டுப்படுத்த இருக்கும் ஒரே வழி: பெட்ரோலை குறைவாக பயன்படுத்துவது. என்ன வழிகளில் நாம் குறைவாக பெட்ரோலை சேமிக்கலாம் என்று விளக்குகிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

நாட்டில் பெட்ரோல் விலை குறைவதாக தெரியவில்லை. எனவே பெட்ரோலுக்கு ஒருவர் அதிகம் செலவழிப்பதைக் கட்டுப்படுத்த இருக்கும் ஒரே வழி: பெட்ரோலை குறைவாக பயன்படுத்துவது. என்ன வழிகளில் நாம் குறைவாக பெட்ரோலை சேமிக்கலாம் என்று விளக்குகிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now