A stock image of milk bottles in a new Woolworths supermarket in Everton Park in Brisbane's northern suburbs, Monday, May 11, 2015. (AAP Image/Dan Peled) Source: AAP
பால், இறைச்சி மற்றும் முட்டை எவ்வளவு உட்கொள்ளலாம் என்று, இதய ஆலோசகர்கள் புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள். புதிய ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதால், இதய ஆரோக்கியத்திற்கு, நாம் உட் கொள்ளும் உணவுகளின் தாக்கம் குறித்த மதிப்பீடும் கணிசமானளவு மாற்றப்பட்டு புதிய ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இது குறித்து Amy Hall எழுதிய விவ்வரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.