Booster shot எனப்படும் மூன்றாவது சுற்றுத் தடுப்பூசியும் போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே “தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்கள்” என்று கணிக்கப்படுவார்கள் என்று நாட்டின் தேசிய நோய்த் தடுப்பு ஆணையம் - national immunisation authority அறிவித்துள்ளது.
நாட்டிலுள்ளவர்களின் பயன்பாட்டிற்கு மட்டுமே என்று நேற்று National Cabinet கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டிருந்தாலும், வெளிநாட்டுப் பயணிகளையும் உள்ளடக்கி, இந்த வரைவிலக்கணத்தை விரிவாக்க சில மாநில Premierகள் திட்டமிடுகிறார்கள்.
இரு குறித்து, Brooke Young எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.