Locals are painting red crosses on hospital roofs in Srinagar as tensions in Kashmir escalate between India and Pakistan Source: AAP
எல்லை மீறி தம் நாட்டிற்குள் புகுந்த இரண்டு இந்திய வான்படை விமானங்களைத் தாம் சுட்டு வீழ்த்திவிட்டதாக பாகிஸ்தான் அறிவித்ததைத் தொடர்ந்து, இரண்டு நாடுகளுக்குமிடையில் முறுகல் நிலை அதிகரித்துள்ளது. இரு நாடுகளிடமும் அணு ஆயுதங்கள் இருப்பதால், பன் நாட்டவரும் நிலமையைக் கூர்ந்து அவதானித்து வருகிறார்கள். குறிப்பாக, இந்தியர்களும் பாகிஸ்தானியரும் கவலை கொண்டுள்ளார்கள். இது குறித்து Evan Young எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.