Samsung நிறுவனம் பரபரப்பாக அறிமுகம் செய்த Galaxy Note 7 பல தொழில் நுட்பச்சிக்கல்களை எதிர்கொள்கிறது. விமானங்களில் பயன்படுத்த பல விமான நிறுவனங்கள் தடை விதிக்குமளவு Samsungs Galaxy Note 7 சிக்கலை சந்திக்கிறது. ஏன்? விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்யநாதன்.