குறிப்பாக மேற்கு சிட்னி பகுதியில் அதிகமானவர்கள் இந்த சூதாட்ட இயந்திரங்களில் பணம் மிக அதிக அளவில் இழப்பதாக புதிய தரவுகள் கூறுகின்றன. இந்த இழப்பை நிறுத்த அல்லது சமாளிக்க அரசு அவரச நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பல அழைப்புகள் மீண்டும் எழுந்துள்ளன. இது குறித்து Ciara Hain எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.