மெல்பனின் Rowville எனுமிடத்தில் அமைந்துள்ள Australian Indian Community Centreல் பிரதமர் Scott Morrison அவர்களால் திறந்துவைக்கப்பட்ட மகாத்மா காந்தி சிலை, திறந்துவைக்கப்பட்ட 24 மணிநேரத்திற்குள் அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இதுதொடர்பில் Australian Indian Community Centreஐ உருவாக்கிய Australian Indian Community Charitable Trust (AICCT) அமைப்பின் தலைவர் வாசன் சீனிவாசனுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





