SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
ஆஸ்திரேலியாவில் அரை நூற்றாண்டு !

Ganga Shekar
ஆஸ்திரேலியா தினம் தொடர்பிலான வாதபிரதிவாதங்கள் தொடர்கின்றன. பூர்வீக குடிமக்கள் உள்ளிட்ட ஒருதரப்பினர் இதை துக்க நாளாகக் கருதுகின்றனர். மற்றொரு தரப்பினர் நாட்டின் வரலாறு மற்றும் சாதனைகளைக் கொண்டாடும் நாளாக இதனைக் கருதுகின்றனர். இந்தப் பின்னணியில் ஆஸ்திரேலியா தினத்தையொட்டி இந்நாட்டில் கடந்த 50 வருடங்களாக தமது வாழ்க்கையை வெற்றிகரமாக கொண்டுநடத்தும் திருமதி கங்கா மற்றும் அவரது கணவர் சேகர் ஆகியோருடன் அந்தக்கால ஆஸ்திரேலியா பற்றி உரையாடுகிறார்றேனுகா துரைசிங்கம்.
Share