எரிக்கும் வெய்யில்... புற்தரை என்னவாகும்?

Dr Tharman Saverimuttu Source: SBS Tamil
கோடை ஆரம்பிக்கவில்லை ஆனால் வெய்யில் கொளுத்துகிறது. புற்தரைகளும் பூந்தோட்டங்களும் வாடிப்போகாமல் இருக்க என்ன செய்யவேண்டும்? நாம் என்ன செய்யலாம் என்று விளக்குகிறார், தாவரவியலில் முனைவர் பட்டம் பெற்றவரும், தற்போது பிரதமர் மற்றும் அமைச்சரவை பணிமனையில், பூர்வீக மக்களின் சுற்றுச்சூழல் கொள்கை வகுப்பு துறையில் பணியாற்றுபவருமான தர்மன் சவரிமுத்து. அவரோடு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share


