SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவரப்பட்ட விலங்குகளும், தாவரங்களும், சிக்கல்களும்!

Geetha NA.jpg
Geetha Mathivanan

ஆஸ்திரேலிய தேசத்தில் வாழ வந்த ஐரோப்பியர்கள் தங்களுடைய வசதிக்காக இங்கு அறிமுகப்படுத்திய அயல் மண்ணின் உயிரினங்களும் தாவரங்களும் அநேகம். ஆடு மாடு, குதிரை,கழுதை, எருமை, ஒட்டகம், நரி, நாய், பூனை, எலி, பன்றி, மான், முயல், மைனா, எறும்பு, தவளை என பலவித உயிரினங்களும், லாண்டானா, மதீரா, பிட்டூ, ரப்பர் கொடி போன்ற தாவரவினங்களும் என்று அந்த பட்டியல் நீள்கிறது. இந்த தகவலையும், அந்த தகவலின் பின்னாலிருக்கும் அவலங்களையும் சோகங்களையும் “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் விளக்குகிறார் கீதா மதிவாணன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலிய தேசத்தில் வாழ வந்த ஐரோப்பியர்கள் தங்களுடைய வசதிக்காக இங்கு அறிமுகப்படுத்திய அயல் மண்ணின் உயிரினங்களும் தாவரங்களும் அநேகம். ஆடு மாடு, குதிரை,கழுதை, எருமை, ஒட்டகம், நரி, நாய், பூனை, எலி, பன்றி, மான், முயல், மைனா, எறும்பு, தவளை என பலவித உயிரினங்களும், லாண்டானா, மதீரா, பிட்டூ, ரப்பர் கொடி போன்ற தாவரவினங்களும் என்று அந்த பட்டியல் நீள்கிறது. இந்த தகவலையும், அந்த தகவலின் பின்னாலிருக்கும் அவலங்களையும் சோகங்களையும் “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் விளக்குகிறார் கீதா மதிவாணன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now