SKIP TO MAIN CONTENT

“தமிழீழ விடுதலைக்கு குரல் கொடுத்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்”

George Fernandes
Source: Raj

இந்தியாவின் முதுபெரும் அரசியல்வாதியான ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்கள் டெல்லியில் நேற்று காலமானார். அவருக்கு வயது 88. இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்கள், ஈழ பிரச்சனையில் மிகுந்த ஈடுபாடுகொண்டவராக இருந்தவர். ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களின் பங்களிப்புகளை நினைவுகூர்கிறார் சென்னை பலகலைக்கழகத்தின் அரசியல் துறையின் (Department of Politics and Public Administration) தலைவரும், பேராசிரியருமான ராமு மணிவண்ணன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

இந்தியாவின் முதுபெரும் அரசியல்வாதியான ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்கள் டெல்லியில் நேற்று காலமானார். அவருக்கு வயது 88. இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்கள், ஈழ பிரச்சனையில் மிகுந்த ஈடுபாடுகொண்டவராக இருந்தவர். ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களின் பங்களிப்புகளை நினைவுகூர்கிறார் சென்னை பலகலைக்கழகத்தின் அரசியல் துறையின் (Department of Politics and Public Administration) தலைவரும், பேராசிரியருமான ராமு மணிவண்ணன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now