யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம், விக்டோரியா நடத்தும் கானமழை 2016 நிகழ்வு விரைவில் மெல்பேர்ணில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு குறித்து மெல்பேர்ண் வாழ் இசைக்கலைஞர் நிரோஷன் சத்தியமூர்த்தியுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
JHC OBA Victoria's annual musical & dinner night.
Live performance by:
Playback singer Diwahar, Super singer Sonia & Niroshan Sathyamoorthy's Puthiya Poopalam Isai Kulu.
Date: Saturday, Oct 01, 2016, 6:00pm.
Venue:Kingston City Hall,Melbourne, Victoria, Australia
For more details: 0400 119 633/ 0433 694 046/0434 278 970/ 0410 348 448
Share




