SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Gig பொருளாதாரம் தொடர்பில் அரசு முன்மொழிந்துள்ள மாற்றங்கள் எவை?

Credit: Getty Images. Inset: Prof Thas
சிட்னியில் கல்வி கற்ற இந்திய மாணவர் ஒருவர் கடந்த மாதம் உணவு delivery பணியில் ஈடுபட்டபோது விபத்தில் பலியானார். Gig தொழிலாளர்கள் என்ற வகைக்குள் அடங்கும் இத்தகைய உணவு delivery பணியாளர்களுக்கு அடிப்படை வேலை உரிமைகளோ மற்றும் குறைந்தபட்ச ஊதியமோ இல்லை என்ற பின்னணியில் gig தொழிலாளர்கள் மற்றும் gig பொருளாதாரம் என்றால் என்ன என்றும் இத்துறையில் அரசு முன்மொழிந்துள்ள மாற்றங்கள் தொடர்பிலும் விளக்குகிறார் மெல்பனைச் சேர்ந்த பேராசிரியர் அம்பலவாணப்பிள்ளை நிர்மலதாஸ் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்
Share