கொரோனா இல்லாத உலகு எப்போது சாத்தியம்? நிபுணர்களின் கருத்து

General view of coronavirus inspired street art in Melbourne, Wednesday, August 26, 2020. (AAP Image/James Ross) NO ARCHIVING Source: AAP
கொரோனாவின் பிடியிலேயே இந்த உலகம் இன்றும் சுழன்று கொண்டுள்ளது. எப்போது இந்த உலகம் கொரோனாவிலிருந்து விடுபட்டு நாம் கட்டுப்பாடுகளின்றி பயணிக்க இயலும்?SBS News இன் Peggy Giakoumelos எழுதிய விவரணத்தின் அடிப்படையில் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.
Share