SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
நீரிழிவு நோயாளிகள் பயன்படுத்தும் Ozempic என்ற மருந்திற்கு உலகளாவிய ரீதியில் தட்டுப்பாடு

Credit: AAP / Jason Bergman/Sipa USA. Inset: Dr N Rajeshkannan
நீரிழிவு நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும் Ozempic என்ற மருந்துக்கு உலகளாவிய ரீதியில் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான காரணம் தொடர்பிலும் இம்மருந்துக்குரிய மாற்றுத்தீர்வு என்ன என்பது தொடர்பிலும் சிட்னியைச் சேர்ந்த குடும்ப மருத்துவர் N ராஜேஷ் கண்ணனோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share