Global Super Star இல் 3வதாக ஆஸ்திரேலியப் பாடகி கேஷிகா
SBS Tamil Source: SBS Tamil
இலங்கையில் நடைபெற்ற Global Super Star பாடல் போட்டியில், ஆஸ்திரேலியாவிலிருந்து சென்று கலந்துகொண்டு மூன்றாவது இடத்தை வென்றுள்ளார் செல்வி கேஷிகா அமிர்தலிங்கம். கேஷிகாவுடன் சந்தித்து உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share